சிங்க‌ப்பூர்

பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த பிறகு சிங்கப்பூரில் ‘ஓ+’ ரத்த வகை சேமிப்பு 230 விழுக்காடு கூடியிருக்கிறது.
சிங்கப்பூரின் ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ஓர் அலுவலகம், தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளை இந்த வட்டாரத்தில் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.
மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்டுள்ள சிங்கப்பூரில், நடமாடும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காமன்வெல்த் வட்டாரத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் ஒருவர் இலவச சட்ட உதவித் திட்டத்தின் பலனை அடைந்துள்ளார். எந்த வசதியும் வேலையும் இல்லாத அவரது தரப்பின் வாதத்தை முன்வைக்க வழக்கறிஞர் ஒருவர், அந்தத் திட்டத்தின்கீழ் இலவச சட்ட உதவியை வழங்கினார். பிரேம்நாத் விஜயகுமார் என்னும் அவர் ‘புரோ போனோ எஸ்ஜி’ என்னும் இலவச சட்ட உதவி அமைப்பின் பிரதிநிதித்துவ உதவி இயக்குநர் ஆவார்.