சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் நடந்துள்ள ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான மோசடி விவகாரங்கள் தொடர்பில் மொத்தம் 309 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரர்களின் ஒற்றுமை புவிசார் அரசியல் சூழலால் சோதனைக்கு ஆளாகும் நிலையில், முழுமைத் தற்காப்பு என்பது ஒரே நிலையில் தேங்கி நிற்கும் ஒரு கருத்துப் படிவமாக இருக்க முடியாது.
சிங்கப்பூருக்குள் வரும் சரக்கை கையாள்வதற்கு சேட்ஸ் நிறுவனம் கிலோகிராமுக்கு நான்கு காசுகள் என விதிக்க இருந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஒருவரிடம் பொய்த்தகவல் தந்த குற்றத்தை வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஒப்புக்கொண்டார்.