சிங்க‌ப்பூர்

வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவருடைய தகவலைப் பயன்படுத்தி 1,000த்திற்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டைகளை முறைகேடாக பதிவு செய்த கைப்பேசி சில்லறை விற்பனைக் கடை உரிமையாளருக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொருள் விற்பனை, முதலீட்டு வாய்ப்புகள் போன்ற வழிகளில் 100,000 வெள்ளிக்கு மேல் பலரிடம் மோசடி செய்த பெண்ணுக்கு 35 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்ததை அடுத்து சிங்கப்பூரின் ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் மீண்டும் குறைந்தது.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 17ஆம் தேதி ஐந்து கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சரியான வெப்பநிலையில் வைக்கப்படாததாகக் கூறப்படும் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைச் சோதனையிட மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் தனியார் வங்கியான கோர்ட்லைஃப் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது.