இந்தியா

திருவனந்தபுரம்: மத்தியப் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள்போல் நடித்து, குடியிருப்பாளர்கள் இருவரிடமிருந்து ரூ.2.85 கோடி பணம் சுருட்டிய சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.
புதுடெல்லி: கடந்த சில நாள்களாக இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு படுமோசமான நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி: ஐரோப்பாவில் தொடர் வளர்ச்சி உத்தியின் ஓர் அங்கமாக, பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் புதிய தரவு நிலையத்தைத் திறக்கப் போவதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநில அரசாங்க அதிகாரியைக் கொலை செய்ததாக அவருடைய ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சித்திபேட்டை மாவட்டத்தின் கோனய்யபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனுவை வைத்துவிட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வேட்பு மனுவை தாக்கல் செய்வது வழக்கம்.