சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்பிலான வீவக வீடுகள் குறித்து வெளியான இரண்டு விளம்பரங்கள் தவறானவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 1.6 டன் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு கைப்பற்றியுள்ளது. குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்தக் காய்கறிகள் சிக்கின.
ஐந்து நாள் காலகட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
‘மெட்டா’ போன்ற இணையத்தளங்களின் ஊழியர்களைக் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவில் பணியமர்த்துவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.