இளையர் முரசு

இளையர் பலர் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தொண்டூழியத்தில் ஈடுபடுவது, என்னை அனுதினமும் செதுக்கும் ஒரு பயணம் என்பேன்.
இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிங்கப்பூரில் வளர்ந்த தமிழனான எனக்கு, அயலகத் தமிழர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியளித்தது.
இன்றைய நவீனயுகத்தில் இளையர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள முடிகிறது. மேலும், அவர்கள் சமூகத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு  வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளலாம். அவ்வகையில் இவ்வார இளையர் முரசுக்காக, நால்வர் தங்கள் லட்சியப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்கின்றனர்.
தொழில்நுட்பக் கல்வி கழகத்திலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு அடியெடுத்து வைத்த மேத்யூ ஃபிரான்சிஸ் தனராஜு, 23, இவ்வாண்டு செப்டம்பரில் பிரான்சின் லியோன் நகரில் நடைபெறவிருக்கும் அனைத்துலகத் திறன் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.