மூத்த நடிகர் மதுரை மோகன் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் மதுரை மோகன் உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த மோகனுக்கு, ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ‘ரஜினி முருகன்’, ‘வீரன்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘வீரன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

திரையுலகத்தினர் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!