விளையாட்டு

புதுடெல்லி: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாகச் செய்யக்கூடாது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) எண்ணம் என்று அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ்: பிரான்சில் மார்செய், லியோன் ஆகிய காற்பந்துக் குழுக்கள் மோதவிருந்த லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றியடைந்துள்ளது லிவர்பூல்.
மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் நசுக்கியது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி.
லக்னோ: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடியான பந்துவீச்சால் இங்கிலாந்தை ஊதித் தள்ளியது இந்தியா.