இந்தியா

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஹைதராபாத்: நடிகை விஜயசாந்தி நேற்று பாஜகவில் இருந்து விலகி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி: இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன் இல்லாத வகையில், ஒரு சட்டமன்றத் தொகுதியின் எல்லா வாக்குச்சாவடியையும் பெண்களே நிர்வகித்துள்ளனர்.
பெங்களூரு: தீபாவளித் திருநாளின்போது திருட்டு மின்சாரம் கொண்டு தமது இல்லத்தை ஒளிரச் செய்ததாக வெடித்த சர்ச்சைக்கு இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தமது மனைவியைக் கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு கற்பை நிரூபிக்கக் கூறியதால் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர்..