சிங்க‌ப்பூர்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டங்களில் ஏழு, ஜூன் மாதம் விற்பனைக்கு விடப்படவிருக்கின்றன.
புதிய பட்டாதரிகள் சென்ற ஆண்டு (2023), அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளைவிட அதிக ஊதியம் பெற்றதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரிடவுட் சாலையில் உள்ள இரண்டு வீடுகளை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்தது தொடர்பான சீர்திருத்த கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்த கருத்துகளை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் ‘பொஃப்மா’ எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் அலவலகமும் ஆராய்கின்றன.
சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் வீட்டுச் சந்தை மேம்பாடு கண்டதை நம்மால் காணமுடிந்தது. கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது மறுவிற்பனை வீட்டு விலைகள் சாதனை அளவை எட்டின.
எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்துக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டு முயற்சியின் மூலம், குறைந்த மட்டத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட விமானத்தைத் தயாரிப்பதற்கான முதல் ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.