சிங்க‌ப்பூர்

குளவிகள் கூட்டமாக பின்தொடர்ந்து கொட்டியதால் 60 வயதான ரோனி ஆங் உடலில் விஷம் ஏறி, உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக செவ்வாயன்று மரண விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.
தாங்கள் வழங்கும் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறு ஏற்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களும் பயணிகள், ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையம் என மூன்று தரப்புக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான பதாகைகளை பல்கலைக்கழகம் அகற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் கையாள புதிய சட்டங்களை முன்வைப்பதற்கான திட்டங்கள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகளின் தொடர்பில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு போன்றவை செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
தஞ்சோங் ரூ நிலையத்திலிருந்து பேஷோர் நிலையம் வரை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4ஆம் கட்டம், பயணிகள் சேவைக்காக ஜூன் 23ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.