உல‌க‌ம்

‌ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் பல மணிநேரம் தவறுதலாக விடப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
மணிலா: பிலிப்பீன்ஸ் தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒப்புதல் அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜகார்த்தா: சுமார் 130க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் கிட்டத்தட்ட 4,000 பழைய தண்ணீர் குழாய்களிலிருந்து நீர் கசிவதால் பேரளவில் தண்ணீரை அந்நகரம் இழந்து வருகிறது.
பெர்லின்: ஜெர்மனியின் பெரிய விமான நிலையங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தங்கள் பணியில் ஈடுபட மறுத்தனர்.