டாடா பிளே பொழுதுபோக்குத் தளத்தில் தெமாசெக் பங்குக்கு டாடா குறி

டாடா பிளே எனப்படும் டாடா பொழுதுபோக்குத் தளத்தில் தெமாசெக் ஹோல்டிங்ஸ் பங்கை தான் திரும்ப வாங்கிக்கொள்ள நடைபெறும் பேச்சுவார்த்தை முன்னேறிய நிலையில் இருப்பதாக டாடா வர்த்தகக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு அமெரிக்க டாலர் 1 பில்லியன் (சிங்கப்பூர் டாலர் 1.37 பில்லியன்) என்று இது பற்றிய தகவலறிந்தோர் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இது தொடர்பில் டாடா வர்த்தகக் குழுமத்துக்கும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்ஸுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக இது குறித்த தகவலறிந்தோர் பெயர் குறிப்பிடாமல் விளக்கமளித்தனர். டாடா பிளேயில் தெமாசெக் ஹோல்டிங்ஸின் பங்கு 20% என்று அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!