எல்ஆர்டி 3க்கான கட்டுமானப் பணிகள் 91% நிறைவு

கோலாலம்பூர்: எல்ஆர்டி 3க்கான கட்டுமானப் பணிகள் 91.86 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

எல்ஆர்டி 3ன் முதல் கட்டப் பாதைக்கான பணிகளை 2025ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதால் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார் திரு லோக்.

இந்தப் பாதையில் 20 நிலையங்கள் இடம்பெறும். அவை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் சேவைத் திட்டம் குறித்து பேசிய திரு லோக், கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி மலேசியத் தரப்பில் கட்டுமானப் பணிகள் 65 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

விரைவு ரயில் சேவைப் பாதையை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் லோக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!