விளையாட்டு

மெல்பர்ன்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரஃபாயல் நடால் பங்கேற்பார் என்று அத்தொடரின் இயக்குநர் கிரெய்க் டிலீ தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியா 2034 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூருடன் இணைந்து நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
லண்டன்: வரும் 2028ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணி மகுடம் சூடுவதற்கு உதவ விரும்புகிறார் அந்த அணியின் இப்போதைய தலைவர் ஹேரி கேன்.
ஹைதராபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் சாதனைகள் முறியடிக்கப்படுவதும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
தர்மசாலா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை காலை தர்மசாலா விளையாட்டரங்கில் பங்ளாதே‌ஷ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.