உல‌க‌ம்

வாஷிங்டன்: மத்திய கிழக்கு முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளதால் காஸா போர் மற்ற வட்டாரங்களுக்கும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப அலையில் சிக்கித் தத்தளித்தன. ‘எல் நினோ’ வானிலைக் காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை முன்னறிவிப்பு நிலையம் கூறியது.
காபூல்: ரஷ்ய விமானம் ஒன்று ஆறு பேருடன் ஆப்கானிஸ்தான் வான்வெளியில் சனிக்கிழமை பறந்து கொண்டிருந்த நிலையில், அது ரேடார் ஒளித்திரையில் இருந்து மறைந்துவிட்டதாக ரஷ்ய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) அன்று தெரிவித்தனர்.
குவாந்தான்: மலேசியாவில் சுற்றுப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் விரும்பிச் செல்லும் பிரபல கேமரன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஷா அலாம்: மலேசிய இந்திய மாணவர்களுக்கு நாடெங்கும் உயர் தொழில்நுட்பத் திறன், தொழில்சார்ந்த பயிற்சிகளில் சேர்ந்து பயில கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.