உல‌க‌ம்

டொனெட்ஸ்க், உக்ரேன்/வாஷிங்டன்: உக்ரேனிய அரசாங்கம் ரஷ்யப் படைகளுக்கு எதிரான போரை மேற்பார்வையிடும் நாட்டின் முன்னணி ராணுவத் தளபதியைப் பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக வெள்ளை மாளிகையிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறியுள்ளன.
ஜார்ஜ்டவுன்: பினாங்கு மலைக்கான கம்பிவண்டித் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ‘பினாங்கு ஹில் கார்பரேஷன்’ பொது மேலாளர் சியோக் லே லெங் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா: பேராக் மாநிலத்தில் 131 சட்டவிரோதக் குடியேறிகள் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து தீர விசாரிக்க சுயேச்சை புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மலேசியாவின் சட்ட, நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்து உள்ளார்.
சோல்: சீனாவுக்கான வடகொரியாவின் ஏற்றுமதிகளில் பொய்முடியும் கண்ணிமைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.
சிட்னி: காலைக் கதிரவன் பாய்ச்சிய ஒளியில் மலை உச்சியிலிருந்து வெண்ணிற மேகங்கள் வீழும் காட்சி.