திரைச்செய்தி

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் படத்திற்கு ‘எல்.ஐ.சி’ என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார் வினோத்.
கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆண்டின் கடைசி வாரமான 29ஆம் தேதி வெளியான 11 படங்களையும் சேர்த்து கடந்த ஆண்டு 256 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லினில் 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ள அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
சமந்தா தனது சமூக ஊடகத்தில் 2023ஆம் ஆண்டின் கடைசி பயிற்சி முறை என்று பதிவு செய்துள்ள காணொளியைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பரவி வருகிறது.