திரைச்செய்தி

கோடைகால வெயில் திரையுலகத்தையும் பாதித்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் உள்ள குளிர்ச்சியான இடங்களுக்கும் சென்று அங்கேயே பல நாள்கள் முகாமிடுகின்றனர்.
நயன்தாரா நடிக்கும் புதுப்படத்திற்கு ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஷோபிதா துலிபாலா குறித்து நன்கு தெரிந்திருக்கும். மற்றவர்களுக்காக அவரைப் பற்றிய சிறு குறிப்பு.
‘லால் சலாம்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாததை அடுத்து, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா சில காலம் திரையுலகை விட்டுவிலகி இருப்பார் எனக் கூறப்பட்டது.
‘வேட்டையன்’ வழக்கமான ரஜினி படமாக இருக்காது என்றும் ரஜினியின் திரைப்பயணத்தில் மாறுபட்ட படைப்பாக இப்படம் அமையும் என்றும் கூறியுள்ளார் ‘பாகுபலி’ படப்புகழ் ராணா டகுபதி.