திரைச்செய்தி

‘சந்திரமுகி 2’ படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரியுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஷ்ருதிஹாசன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகப் புது தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர் தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியின் மூத்த மகள் இஷா தியோல் 11 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து கோரியுள்ளார்.
அண்மைக்காலமாக நடிகர் மம்முட்டி வித்தியாசமான கதையம்சம் கொண்ட புதிய முயற்சிகளுடன் கூடிய படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.
விக்ரம் நடித்திருந்த ‘தங்கலான்’ படம் மீண்டும் தள்ளிப்போய் இருக்கிறது. அதனால் வருத்ததில் இருக்கின்றனர் விக்ரமின் ரசிகர்கள்.