உல‌க‌ம்

சான் ஃபிரான்சிஸ்கோ: உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான கூகல் நிறுவனத்தில் பல நூறு பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
புருணை: புருணை இளவரசர் அப்துல் மட்டீன், 32, வியாழக்கிழமை (ஜனவரி 11), சாதாரண குடும்பத்துப் பெண்ணான 29 வயது யாங் மூலியா அனிஷா ரோஸ்னாவைக் கரம்பிடிக்கிறார்.
சோல்: ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மனிதநேய உதவியாகத் தென்கொரியா $3 மில்லியன் உதவி வழங்குகிறது.
லண்டன்: பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் இருக்கும் சேண்ட்மேன் சிக்னேச்சர் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஜனவரி 8ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்தது.