உல‌க‌ம்

மலாக்கா: கிளந்தானின் ஷரியா சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட 16 இஸ்லாமிய சட்டங்கள் மலேசிய அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானவை என்றும் அவை செல்லுபடியாகாது என்றும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று மலேசிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சான் சால்வடோர்: எல் சால்வடோரின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊழல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அந்நாட்டின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அலெஜாண்டிரோ முஷ்ஹோன்ட் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஜெருசலம்: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ரஃபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகிறது.
மணிலா: தெற்கு பிலிப்பீன்சில உள்ள கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டு 60 மணிநேரம் கழித்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முதலாளி கொடுமையால் உயிரிழந்த இந்தோனீசியப் பணிப்பெண்ணின் தாயாருக்கு 750,000 ரிங்கிட் (S$211,500) இழப்பீடு வழங்க பினாங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.