fontsize: 60% 70% 80% 90%

இன்று கம்போங் பாரு { முனீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு

கம்போங் பாரு பிளேர் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே முனீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது.
குடமுழுக்கு காலை 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் நடைபெறும்.
அதை முன்ன¬ட்டு இன்று ‘ஊட்ரம்’ பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலவச பேருந்துச் சேவை அளிக்கப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838