முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
சீனாவில் ஆபத்தான மெலமைன் ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்ட கலப்பட 72 டன் பால் மாவை சீன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பால் மாவைத் தயாரித்து விற்ற நிறுவனத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 100 டன் கலப்பட பால் மாவு இன்னும் கடைகளில் இருக்கக்கூடும் என்று சீனப் பத்திரிகைத் தகவல் கூறியது.