முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
டொயோட்டா இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்திய பிரியஸ் கார்களின் பிரேக் வடிவமைப்பில் கோளாறு இருப்பதை ஒப்புக்கொண்ட பிறகு அந்நிறுவனம் அந்த வகை கார்களை திரும்பப் பெற்றுக்கொள்ள விருக்கிறது.
இந்த வாரம் 300,000 பிரியஸ் கார்களை திரும்பப் பெற்றுக்கொள்ள விருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.