முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி மலேசியாவின் ஜோஹூர் பாஹ்ருவில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 13-12, 21-13, 14-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் மிகி சூ வாங்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சாய்னா எஞ்சிய இரு ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும்.