fontsize: 60% 70% 80% 90%

முதுமை - லலிதாசுந்தர்

மண்தரையில் தவழ்ந்து மூன்றில் இரண்டு வேளைஅரைவயிறு கஞ்சிக்குடித்தாலும்...இரத்தினக் கம்பள விரிப்பில் தவழ்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தங்கபஸ்பம் உண்டு வளர்ந்தாலும் ....தவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை.இளமையில் ஓடினால் ஊன்றுகோலாய் நிற்கும். இளமையின் உழைப்பு தள்ளாடிய முதுமையிலும் இளமையில் ஆடினால் முட்விரிப்பு கம்பளத்துடன் காத்திருக்கும் முதுமை. முதுமைக் காலத்தின் கட்டாயம் முதுமைப் பணத்தால் தள்ளிவைக்க முடியாதது முதுமை அனுபவங்களின் உறைவிடம் முதுமை அனைவரும் ஒரு நாள் இறங்க வேண்டிய வாழ்க்கை நிறுத்தம். முதுமையை ஆதரிப்போம் முதுமைக்கு தலை வணங்குவோம்.
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838