‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா

கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மலையாளப் படம் ‘பிரேமலு’. இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது.

இப்படத்தை பார்த்த நயன்தாரா ஒரு படத்தைப் பகிர்ந்து, “சிறந்த படங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது,” எனப் பாராட்டியுள்ளார். திரையரங்குகள் மூலம் மட்டுமே ரூ.130 கோடி வரை வசூலித்துள்ள இப்படத்திற்கு தற்போது ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சுமார் ரூ.10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இவ்வளவு கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!