விளையாட்டு

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.
பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனும் ஆட்டக் கணக்கில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
லண்டன்: கிறிஸ்டல் பேலசும் லிவர்பூலும் மோதிய இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.
பர்மிங்ஹம்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆர்சனலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆஸ்டன் வில்லா.
மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் கணிக்க முடியாத வகையில் விளையாடுவதை சாடியுள்ளார் அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக்.