விளையாட்டு

புனே: ஒரே உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற சாதனையை முறியடித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் புதன்கிழமையன்று வீழ்த்தியது.
புனே: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்தது.
புனே: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் போட்டியிடும் பலம் பொருந்திய அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று.
கோல்கத்தா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது பங்ளாதே‌ஷ்.