சிங்க‌ப்பூர்

ஈசூன் அவென்யூ 8ல் 2029ஆம் ஆண்டுக்குள் புதிய பேருந்து பணிமனை கட்டப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கடல்நாகக் கருப்பொருளில் அமைந்த ஆளில்லா வானூர்திக் காட்சியின் முதல் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 10) அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் திரண்டதால் மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) நிர்வாகம் கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிப்ரவரி 10ஆம் தேதி கடல் நீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளர்ச்சியை விரும்பும் வர்த்தகத் தலைவர்கள், உலகில் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் நிலையிலும் வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.
சீனப் புத்தாண்டை ஒட்டி மரினா பே சேண்ட்ஸ், ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு சிங்கப்பூரின் ஆகப் பெரிய காட்சியை விண்ணில் அரங்கேற்றியது.