சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் ஒன்பதாவது தலைமைச் சாரணராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டு வார இறுதியில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வந்தபோது திட்டமிட்டதைக் காட்டிலும் 30% அதிகம் செலவானதாக சுற்றுப்பயணி ஒருவர் தெரிவித்தார்.
பலரும் முணுமுணுக்கும் ஒரு பெயராகிவிட்டது, டெய்லர் ஸ்விஃப்ட். புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான இவர், சிங்கப்பூரில் நேரடியாகப் படைக்கவிருக்கும் ஆறு நாள் இசை நிகழ்ச்சிகளுக்கான 300,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சிங்கப்பூர் வங்கி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அவரின் வங்கிக் கணக்கில் இருந்த 800,000 வெள்ளியை ஏமாற்றிப் பறித்திருக்கிறார்.
சொத்து விற்பனைத் தளமான ‘புரோபர்ட்டிகுரு’ டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் $1.1 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.