சிங்க‌ப்பூர்

தொழில்நுட்பப் பிரச்சினைகளையும் ஐயங்களையும் தீர்த்துவைப்பதாகக் கூறி இடம்பெற்ற மோசடிகள் குறித்து இவ்வாண்டு குறைந்தது 78 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சாங்கி விமான நிலையத்தில் ஆறு மணி நேரமாகத் தனது அடுத்த விமானப் பயணத்திற்காகக் காத்திருக்க வேண்டிய சூழலில், வெளிநாட்டவர் ஒருவர் சிங்கப்பூரின் தகவல் பலகைகளில் பயன்படுத்தப்படும் மொழி ‘சிங்கப்போரி’ என்று கூறும் டிக்டாக் காணொளி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஜூரோங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதசாரி ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்ததாக நம்பப்படும் லாரி ஓட்டுநர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரில் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40 விழுக்காடு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘பெட்எக்ஸ்போ 2024’ மார்ச் 15 முதல் 17 வரை சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் 5B, 6ல் நடைபெற்று வருகிறது.