திரிஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கச் சொன்ன கதாநாயகன்

திரிஷா நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படத்திற்கு ‘ஐடென்டிடி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இது நேரடி மலையாளப் படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ள இப்படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாவும் வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

“இது புலனாய்வு கலந்த திகில் படம். அண்மையில் ஈரோடு பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. திரிஷா தனது நேர்த்தியான நடிப்பால் படக்குழுவினரைக் கவர்ந்துவிட்டார்.

“அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி டோவினோ தாமஸ் கேட்டுக் கொண்டது படக்குழுவினரை நெகிழ வைத்தது. அனைவரது ஒத்துழைப்புடன் இப்படத்தை உரிய தேதியில் வெளியிட உள்ளோம்,” என்கிறார் இயக்குநர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!