உல‌க‌ம்

புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஆஷ்டாட், இஸ்ரேல்: இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியான ராஃபாவில் தாக்குதல் நடத்தவுள்ள நிலையில் அங்கு பொதுமக்களைக் காக்கும் திட்டம் எதையும் தான் இன்னும் பார்க்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து மூன்று விமானச் சேவைகள் மே ஒன்றாம் தேதி ரத்துசெய்யப்பட்டன.
ஸ்லிடெல்: நிர்வாணப் படங்களை அனுப்பியது, மதுக்கூடங்களில் மாணவர்களுக்கு மது வாங்கித் தந்தது, குறைந்தது ஒரு மாணவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஜெருசலம்: பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்கர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி வந்தாலும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இடம்பெயர்ந்து தவிக்கும் பாலஸ்தீனர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களால் நம்பிக்கை பெறுவதாகக் கூறியுள்ளனர்.