தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ படப் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி

1 mins read
472477a4-ad76-41eb-95c1-9298f9f34dee
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.  - படம்: ஊடகம்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சண்டை இயக்குநர் அனல் அரசு இப்படத்தை இயக்கி அறிமுகமாகியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

படத்தில் சூர்யா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ‘இந்தா வாங்கிக்கோ’ என்ற குத்துப் பாடலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்