மோசடி

US$443.800 (S$596,000) கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க மொத்தவிற்பனை வர்த்தக நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அளித்த குற்றத்திற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
பிரிட்டன் பேராளர் குழுவை மே 9ஆம் தேதி வரவேற்று உபசரித்த சிங்கப்பூர், தடுத்தல், கண்டறிதல், குற்றம் சாட்டுதல் உள்பட மோசடிகளைக் கையாள்வதில் குடியரசின் சில உத்திகளைப் பகிர்ந்து கொண்டது.
காவல்துறை 1,100 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகிறது.
ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.