இஸ்ரேல்

ஜெருசலம்: இஸ்ரேல் பீரங்கி வாகனம் சுட்டதில் அந்நாட்டு ராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டனர்; எழுவர் காயமுற்றனர்.
வாஷிங்டன்: இஸ்‌ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.35 பி) அதிகப் பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கெய்ரோ: ராஃபாவைத் தாக்க உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் இஸ்ரேல் விடாப்பிடியாக தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ராஃபா: கூடுதலானோரை காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காஸா போரில் பயன்படுத்தியதால் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை இஸ்‌ரேல் மீறியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.