வாழ்வும் வளமும்

சிங்கப்பூரில் ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இங்கு மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இவ்வாண்டு முதல்முறையாக மலேசியாவிலும் அறிமுகம் காணவுள்ளது. 
எட்டு ஆண்டுகளுக்குமுன் டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவிலின் மூலத் திருவுருவ இறைவியைப் பற்றி பிள்ளைத்தமிழ்ப் பாடியதை நினைவுகூர்ந்தார் இலக்கியச் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான சொ. சொ. மீனாட்சி சுந்தரம், 81.
சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம், ஒவ்வோர் ஆண்டும் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி காணும் அனைத்து இன, சமயங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கி வருகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நாம் நன்கு அறிந்த பழமொழியாகும். ஆனால் முகப் பொலிவுக்கு அகத்தில் உள்ள அழகு மட்டும் போதுமா என்ற கேள்வியும் நம்மிடையே எழாமலில்லை.
முகத்தில் மட்டும் வருவதில்லை. முதுகு, மார்பு, கைகள், கால்கள் என அனைத்து சருமப் பகுதிகளிலும் பருக்களைப் பார்க்கலாம்.