வாழ்வும் வளமும்

அரை நூற்றாண்டுக்கும் மேல் நீதிமன்ற உரைப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய நடராஜு சிவானந்தன், 2018ஆம் ஆண்டில் பணிஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் இளம் வயதில் தான் பாதியில் விட்ட கல்வியைத் தொடர முனைந்தார்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஈராண்டுகள் வான்வெளி மின்னணுவியல் ‘நைடெக்’ படித்தபோது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உயர் ‘நைடெக்’, பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்புகளில் அவரால் அதே துறையில் தொடரமுடியவில்லை.
முதியோர் பெரும்பாலும் விரும்பும் பழைய பாடல் நிகழ்ச்சிகளுக்கு இளையர்களின் கைகள், பாசமிகு குடும்பச் சூழலில் இணைகின்றன.
உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒவ்வொருவருமே இலக்கு கொண்டிருப்போம். ஆனால், அதற்கான நேரம் வரும்போது, அதனைத் தட்டிக் கழிக்க, மனத்தில் என்னென்னவோ சாக்குப்போக்குகள் தோன்றும்.
ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை சென்னையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.