போர்க்கப்பல்

புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
கெய்ரோ: செங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதி மெர்ஸ்க் கப்பல் நிறுவனத்தின் கொள்கலக் கப்பல் மீது ஹுதி போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
பாரிஸ்: பிரெஞ்சின் ‘டிக்ஸ்மூயூட்’ பெருங்கப்பல் எகிப்தின் கடற்பகுதிக்கு வந்துள்ளது. இவ்வார இறுதியில் அக்கப்பல் காஸா வட்டாரத்திற்கு அருகே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங்: தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் தரைதட்டியிருக்கும் போர்க்கப்பலை அப்புறப்படுத்தும்படி பிலிப்பீன்சை சீன வெளியுறவு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பெய்ஜிங்: ஜப்பான் கடல்பகுதியில் ரஷ்ய கடற்படை, ஆகாயப்படையுடன் சேர சீனக் கடற்படை கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டன.