அகழாய்வு

சிவகங்கை: கீழடி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் எட்டு இடங்களில் அகழாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
திருக்கழுக்குன்றம்: இறுதிப் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கொற்றவை தெய்வத்தின் சிற்பம் ஒன்றை, திருக்கழுக்குன்றத்தை அடுத்துள்ள சாத்தமங்கலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புகழ்பெற்ற இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ‘கீழடி’ அமர்நாத் ராமகிருஷ்ணா, தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். தமிழ் முரசின் துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார் அதை வழிநடத்தினார்.
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடனான கலந்துரையாடல், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் ஐந்தாம் மாடி ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெற்றது.
திருப்பத்தூர்: விவசாய நிலத்திற்கு தண்ணீர்க் குழாய் பொருத்த பள்ளம் தோண்டியபோது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.