விளையாட்டு

சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 47 ஆண்டுகள் கழித்து குத்துச்சண்டை போட்டியில் முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையுடன் நாட்டை பிரதிநிதிக்கிறார் தனிஷா மதியழகன், 26.
ஹாங்ஜோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பேராதிக்கம் செலுத்தி, கோல்மழை பொழிந்து எதிரணிகளைத் திணறடித்து வருகிறது.
ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மகளிர்க்கான 100 மீ, தடையோட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, தனிப்பட்ட காரணங்களுக்காக கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு அவசரமாக திரும்பியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஹாங்ஜோ: வசதி குறைந்த ஏழை விவசாயிகளின் மகனான சீனாவின் எடை தூக்கும் வீரர் சென் லிஜுன் முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.