திரைச்செய்தி

தன்னை ஆபாசமாகs சித்திரித்து, இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்குவது உறுதியாகி உள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் அனு இம்மானுவேல். கடைசியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த அவர், தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இது இவர் ஏற்கெனவே இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் தொடர்ச்சி என்று தொடக்கத்தில் தகவல் வெளியானது.