சிங்க‌ப்பூர்

தகவல் பரிமாற்றத் தளமான டெலிகிராம் வழியாக மின்சிகரெட்டுகளை விற்ற 36 வயது சந்தேக நபரைக் கைது செய்ததில் 17,000 வெள்ளிக்கும் மேற்பட்ட மதிப்புடைய புகைக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
துவாஸ் துறைமுகப் பெருந்திட்டத்திற்குத் தேவையான நிலமீட்புக்கு செமக்காவ் நிலப்பரப்பின் சாம்பல் பயன்படுத்தப்படலாம்.
மொரிஷியஸ் தீவில் இம்மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு கற்பித்தல் தொடர்பாகப் படைத்திருந்தனர்.
டோமினோ’ஸ் பீட்சா இணையத்தளம் போல போலியாக உருவாக்கப்பட்டு நடைபெற்ற மோசடியில் ஏழு பேர் $27,000 பணத்தைப் பறிகொடுத்து உள்ளனர்.