சிங்க‌ப்பூர்

குற்றவியல் நடைமுறை (பல அம்ச திருத்த) மசோதா ஜனவரி 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேர் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.
சிங்கப்பூரில் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் வங்கிகளில் எத்தனை முறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்.
மோசடி மூலம் கிடைத்த கிட்டத்தட்ட $500,000ஐ பெற்றுக்கொள்ள பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும் பணத்தை வெளிநாடுகளில் இருக்கும் மின்நாணயக் கணக்குகளுக்கு அனுப்பியதாகவும் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில், 22 வார கர்ப்பகாலத்தின்போது குறைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளைகளில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்ததாக உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.