உல‌க‌ம்

ஜோகூர் பாரு: போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது பற்றி ஜோகூர் பாரு நகர மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் வெளிநாட்டினரும் அது குறித்து எரிச்சலடைந்து உள்ளனர்.
ரோம்: ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வெனிசில் புதிய தடைகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.
மாஸ்கோ: ர‌ஷ்யாவின் பெல்கோராட் நகர் மீது உக்ரேன் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் 22 பேர் மாண்டுவிட்டனர் என்றும் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெருசலம்: எகிப்து உடனான காஸா எல்லையை இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: உலகளாவிய இஸ்லாமியப் பொருளியல் குறியீட்டில் தொடர்ந்து 10வது ஆண்டாக மலேசியா முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு உள்ளது.