உல‌க‌ம்

சிட்னி: காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கி உள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமை தெரிவித்தார்.
தோக்கியோ: ஜப்பானில் குமாமோடோ நகரில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பேங்காக்: சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் சட்டவிரோதமாக சிரிப்பூட்டும் வாயு (நைட்ரஸ் ஆக்சைட்) விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேங்காக்: உலகில் அதிக அளவில் போதை மிகு அபினை உற்பத்தி செய்யும் நாடாக மியன்மார் மாறியுள்ளதாக ஐக்கியநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: உக்ரேனுக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.2 பில்லியன்) நிதியுதவி வழங்க அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதியம், அதன் 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்திலிருந்து இந்த நிதியை வழங்குகிறது.