உல‌க‌ம்

பெர்லின்: ஜெர்மனியின் பெரிய விமான நிலையங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தங்கள் பணியில் ஈடுபட மறுத்தனர்.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அரச மன்னிப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
ஹேம்பர்க்: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதிப் போராளிகள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துகின்றனர்.
பெய்ஜிங்: பிஞ்சுக் குழந்தைகளை, 15வது மாடியிலிருந்து சன்னல்வழியாகக் கீழே வீசிய தம்பதியருக்கு ஜனவரி 31ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சூஸு, ஜப்பான்: ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதியை பெரிய அளவிலான நிலநடுக்கம் உலுக்கி ஒரு மாதமான நிலையில், உயிர் பிழைத்தவர்கள் கடுங்குளிருக்கும், தூய்மையற்ற நிலைகளுக்கும் எதிராகப் போராடி வருகின்றனர்.