உல‌க‌ம்

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் முன்னாள் அதிபர் டுட்டர்டேக்கும் இடையே நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது.
கோலாலம்பூர்: கோலாலம்பூர் தேசிய விலங்குத் தோட்டத்தில் உள்ள சிங் சிங், லியாங் லியாங் எனும் இரண்டு பாண்டாக்களை மேலும் சில காலம் மலேசியாவில் வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் ஜனவரி 29ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவுள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், 39, மாநிலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.